ABINAYA WEDS ASWIN SIVA
  • Home
  • Menu
  • _About us
  • _Contact us
  • _Sitemap
  • _ASR Digital Events
  • ASR DIGITAL EVENTS
  • _ASR DIGITAL MULTIMEDIA
  • _ASR DIGITAL INVITATION
  • _Radio FM

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது...

இறைவன் அருளால்

You Are Invited

அன்புடையீர்!,

எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் நிகழும் மங்களகரமான 1201 ஆம் ஆண்டு விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 17-ஆம் தேதி (03/11/2025) திங்கள் கிழமையும் காலை மணி 9.30-க்கு மேல் 10.30-க்கமுள்ள சுபவேளையில், திருமணம் நடைபெற உள்ளது, தாங்கள் குடும்பசகிதம் வருகைதந்து மணமக்களை வாழ்த்தியருள அன்புடன் அழைக்கிறோம்.

  • days
  • Hours
  • Minutes
  • Seconds

Lovable Couple

ABINAYA S L

ABINAYA S L

B.Sc (N)

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், சகாய நகர் அஞ்சல், விளாகம் ஊரில், 
தெய்வத்திரு வெ. சின்னையன் தெய்வத்திருமதி ப. அன்னமுத்து அவர்களின் மகன் வழி பேத்தியும், 
திக்கணக்கோடு அஞ்சல், கொல்லாய் ஊரில், 
தெய்வதிரு சு. வேலாயுதன் திருமதி ஆ. மீனாட்சி அவர்களின் மகள் வழி பேத்தியும் 
திக்கணக்கோடு அஞ்சல், கொல்லாய் ஊரில், 
திரு சி. சசிதரன் திருமதி வி. லதா  
எங்களின் புதல்விமான 
திருவளர்செல்வி

B K ASWIN SIVA

B K ASWIN SIVA

B.Sc (N)

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், சாந்தபுரம் அஞ்சல், மேலசங்கரன்குழி ஊரில், 
தெய்வத்திரு சு. ஆண்டி தெய்வத்திருமதி ப. பகவதி அவர்களின் மகன் வழி பேரனும், 
மணிக்கட்டி பொட்டல் அஞ்சல், முகிலன்விளை ஊரில், 
திரு ரா. அழகப்பன் தெய்வத்திருமதி க. முத்தம்மாள் அவர்களின் மகள் வழி பேரனும் 
சாந்தபுரம் அஞ்சல், மேலசங்கரன்குழி ஊரில், 
தெய்வதிரு ஆ. பாலகிருஷ்ணன் திருமதி அ. கலா  
அவர்களின் புதல்வனுமான 
திருநிறைசெல்வன்

Wedding Journal

Engagement

Engagement

மங்களகரமான 1201 ஆம் ஆண்டு விசுவாவசு வருடம்  ஐப்பசி மாதம் 16 - ம் தேதி (02/11/2025) ஞாயிற்றுக்கிழமை  மாலை மணி 04.45-க்கு மேல் 05.45-க்கமுள்ள சுபவேளையில் நடைபெறும்.

Wedding

Wedding

மணமக்களின் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திக்கணக்கோடு பொன்ஜெஸ்லி திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடைபெற உள்ளது. விருந்திலும் தாங்கள் குடும்பசகிதம் வருகைதந்து விருந்தினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

Reception

Reception

02/11/2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் திக்கணக்கோடு பொன்ஜெஸ்லி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறும் விருந்திலும் தாங்கள் குடும்பசகிதம் வருகைதந்து விருந்தினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

Moment Gallery

ASR DIGITAL EVENTS

BEST WISHES

BEST WISHES

August 28, 2025


அன்புடன்
 சி சசிதரன் (பணி ஓய்வு) தமிழ்நாடு சுகாதாரத்துறை கிள்ளியூர், LIC Advisor Karungal Branch 

வி லதா TNEB (கணக்கீட்டு ஆய்வாளர்) தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் இரணியல் 


அண்ணன் : எஸ் எல் அபிஷேக் ராம் (நிறுவனர்) எ எஸ் ஆர் டிஜிட்டல் மல்டிமீடியா

தங்கள் நல்வரவை பெரிதும் விரும்பும் சுற்றமும் நட்பும்...

திருமண நடைபெறும் இடம்

மணமகள் வரவேற்பு நடைபெறும் இடம்

மணமகன் வரவேற்பு நடைபெறும் இடம்

© Copyright All Rights Reserved ABINAYA WEDS ASWIN SIVA. | Powered by ASR DIGITAL EVENTS. | Design by ASR DIGITAL INFOTECH. | Theme By Blogger Developer

சுபம்